முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார்…!
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார். 82 வயதான அவர் சிரேஷ்ட அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.