Month: June 2025

Uncategorized

துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

சிறந்த தமிழ் பத்திரிகைக்கான விருது தினகரனுக்கு..!

ASIA MIRACLE -2025 மாபெரும் விருது விழா நேற்று மாலை (23/06/2025) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையில் இந்த வருடத்திற்கான சிறந்த

Read More
உள்நாடு

கொழும்பில் போரா மாநாடு..! விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..!

போரா மாநாடு நாளை 25 மற்றும் ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை பம்பலப்பிட்டி போரா மஸ்ஜிதிலும், இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திலும் நடைபெறவுள்ள

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா..!

பேருவளை சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா 22/06/ 2025 பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ்

Read More
உள்நாடு

200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்..! மலையக மக்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்படுகிறோம்..! -எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த

Read More
உலகம்

விலையுயர்ந்த போர்வையை கஃபாவுக்கு போர்த்தி உலக முஸ்லிம்களை மகிழ்விக்கும் சவுதி அரேபியா..!

(வருடாவருடம் முஹர்ரம் 1ல் கஃபாவுக்கு போர்வை போர்த்தும் தினமாகும்) இமாம் சவுத் அவர்களின் காலம் தொட்டு இன்று வரை ஆட்சி செய்கின்ற சவுதி அரேபிய மன்னர்கள் இரு

Read More
உலகம்

யுத்த நிறுத்த மீறல்: டிரம்ப் அதிருப்தி..!

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள

Read More
உள்நாடு

கொழும்பில் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு..!

இலங்கை இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் சங்கமும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium) புதன்கிழமை (25) கொழும்பில்

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச சபையின் தலைவராக பைஸான் நைஸர் வியாழனன்று பதவியேற்பு..!

பேருவளை பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பைஸான் நைஸர் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை (26/06/2025) காலை ஒன்பது மணிக்கு அழுத்கமை நகரில்

Read More