புத்தளம் அல் – மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் நியமனம்
புத்தளம் – தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவற்றான் அல் – மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் புதன்கிழமை (25) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More