Month: June 2025

உள்நாடு

கல்வித் துறையில் பாரிய மாற்றங்கள், ஆறு உப குழுக்கள் நியமனம், சிறுபான்மை பிரதிநிதிகளும் உள்ளடக்கம்; பிரதமர் ஹரிணி அதிகாரிகளுக்கு ஆலோசனை

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள்

Read More
உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்று (08) முதல் சிமெந்து விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதி அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்; பா.உ உதுமாலெப்பை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு முன் நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் பகிரங்கமாக

Read More
உள்நாடு

பொசன் பண்டிகையை யொட்டி அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அனுராதபுரம் நகரம் மற்றும்

Read More
உலகம்

அவுஸ்திரேலியாவில் 6.1 ரிச்டரில் நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (07) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது பெருநாள்

Read More
உள்நாடு

செம்மண்ணோடை மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (7) சனிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உலகம்

இஸ்லாமிய சகோதரதத்துவம் என்றும் நிலைத்து நிக்கட்டும்; சென்னை மாநகராட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் B.A வாழ்த்து

புனித பக்ரீத் (ஈத்-உல்-அழ்கா) திருநாளை கொண்டாடும் இந்நாளில், அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றுதலைவர் -நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை, பெருநகர சென்னை

Read More
உள்நாடு

தியாகத்தின் புனித நாள் ஹஜ்ஜுப் பெருநாள்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

புனித ஈதுல் அழ்ஹா – ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்

Read More