பிரேசிலில் எயார் பலூன் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் எயார் பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலூனில் 21 பேர் இருந்ததாகவும், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More