புத்தளம் மாநகர சபை உறுப்பினர்களை கௌரவித்த அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் உறுப்பினர்களால் வெள்ளிக்கிழமை 27.06.2025 மாலை 7.00 மணி தொடக்கம் கலாசார மண்டபத்தில் புத்தளம் மாநகர சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மேயர், பிரதி மேயர் மாநகர சபை உறுப்பினர்களையும் மற்றும் புத்தளம் நகரத்தில் இருக்கும் இரண்டு பிரதேச உறுப்பினர்களையும் கெளரவிக்கும் முகமாக அ.இ.ஜ.உ.புத்தளம் நகரக்கிளையினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
அதில் அஷ்ஷேக் அப்துந்நாசர் ரஹ்மானி அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் மேயர் அவர்களினாலும் ஊரில் செய்யப்படும் அபிவிருத்திகள் பற்றி தெளிவுபடுத்தினார்.


















ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ.
புத்தளம்
நகரக்கிளை