இக்கிரிகொல்லாவ ஹமீதிய்யா அரபுக் கல்லூரி குடிநீர் திட்டம் பதில் பொலிஸ் மா அதிபரால் திறப்பு
அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ அல் ஹமீதிய்யா அரபு கல்லூரியில் Safe Drinking water All என்ற அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வினால் (29) திறந்து வைக்கப்பட்ட போது .








(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)