பெரும் சந்தையாக மாறிய பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய பாடசாலை சந்தை..!
மட்/மம/ பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு சந்தை வாரத்தை முன்னிட்டு 26.06.2025 வியாழன் அன்று ஆரம்பப்பிரிவு தலைவர் Mrs.BF.MUFLIHA ஆசிரியையின் தலைமையில் , ஆரம்பப்பிரிவு வகுப்பாசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்றதோடு, இந்நிகழ்விற்கு அதிதியாக பாடசாலை அதிபர் Mr.ABA.RASOOL JP அவர்களும், சிரேஷ்ட ஆசிரியர் Mr.A. AL MUNAFAR ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.













