இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்; டிரம்ப்,பேச்சு நடக்கவில்லை; ஈரான்
டிரம்ப்பின் அறிக்கையை நிராகரித்த ஈரான். யுத்த நிறுத்தத்துக்கு ஈரான் இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தாது ஒருதலைப்பட்சமாக டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள் ளார். இதை நாம் நிராகரிக்கிறோம். முதலில் இஸ்ரேல் போரை நிறுத்தட்டும். அதன் பிறகு எமது முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.