ZLPL 2025போட்டித் தொடருக்கான Media Conference நிகழ்வு தொடர்பான அறிவித்தல்
குறித்த Media Conference நிகழ்வானது இம் முறை Organizing Team ஆன Legends 92/95 இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திகதி : 22.06.2025
நேரம் : பி.ப. 04:00
இடம் : காரியப்பர் மண்டபம்.
● குறித்த நிகழ்வு கால தாமதம் இன்றி சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும்.
● போட்டித் தொடர் சம்பந்தமான தெளிவூட்டல்கள் இடம்பெறும்.
● போட்டித் தொடர் ஒழுக்க விதிகள், விளையாட்டு விதிகள் தெளிவூட்டப்படும்.
எனவே குறித்த நிகழ்விற்கு தவறாமல் பங்கு ழற்றுமாறு Organizing Committee சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.
ஒவ்வெரு அணியில் இருந்தும் Captain, Manager உடன் மொத்தமாக 03 நபர்கள் மட்டும் பங்கு பற்ற முடியும்.
மேற் குறித்த நபர்களால் வர முடியாமல் போகும் சந்தர்ப்பம் இருந்தால் அந்த அணி சார்பாக வேறு 03 நபர்கள் பங்குகபற்ற முடியும்.
உங்கள் அணிகளில் பங்கு பற்றும் நபர்களின் விபரங்களை தொடர்பு கொண்டு அறிவிக்கும்மாறு வேண்டிக் கொள்கிறோம்.
முக்கியமாக…
போட்டித் தொடருக்கான வீரர்களின் விண்ணப்பப் படிவம், தொடரில் பங்கு பற்றுவதற்கான கட்டுப் பணத் தொகை Es. 10,000/- இனையும் கையளிக்கும்மாரு வேண்டிக் கொள்கிறோம். இதுவே இறுதியான திகதியாக உறுதிப்படுத்தப்படும்.
Organizing Committee
Legends 92/95