உலகம்

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் அனுமதி..!

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழியாக உள்ள ஹார்முஸ் நீரிணையை முடுவதற்கான அனுமதியை ஈரான் பாராளுமன்றம் வழங்கியுள்ளது.

உலக மசகுஎண்ணெய் போக்குவரத்தில் 20% இந்நீரிணை வழியாகவே நடைபெறுவதால், எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *