தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்..!
அண்மையில நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் சமகி ஜனபல பலபேகய கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஜிப்ரி உட்பட சகலரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
(அஷ்ரப் ஏ சமத்)



