பாடசாலை கட்டிடத்தின் மீது அரச மரம் விழுந்து மாணவன் பலி; பலர் வைத்தியசாலையில் அனுமதி
கடுமையான காற்றுக் காரணமாக பலாங்கொடை கல்வி வலயத்தின் இ/ரஜவக்க வித்தியாலயத்தின் கட் டிடம் ஒன்றின் பாடசாலைக்கு அரு கில் இருந்த அரச மரம் ஒன்று விழு ந்ததால் மாணவர் ஒருவர் உயிரிழ ந்துள்ளனர் மேலும் பல மாணவர்க ள் காயம் அடைந்துள்ளனர்.இச்சம் பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ள து.
காயமடைந்த மாணவர்கள் பலாங் கொடை அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிரதேச வாசிகள் ஆசிரியர்கள் இணைந்து காயமடைந்த மாணவர்களை வை த்திய சாலைகளில் அனுமதிக்க ஏற் பாடு செய்துள்ளனர்.




(ஏ.ஏ.எம் பாயிஸ்)