உள்நாடு

திருமலை மாநகர சபையின் உறுப்பினராக மு.க.சார்பில் தமிழ் பெண் நியமனம்..!

திருகோணமலை மாநகர சபையில் தமக்குக் கிடைத்த போனஸ் பிரதிநிதிகளில் ஒருவராக கிளரன்ஸ் கிறிட்டன் நஸான் ஜெனிட்டா என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்துள்ளது.

தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இந்நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *