ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தி மூலம் பலாங்கொடை நகர சபைக்கு தெரிவான 5 உறுப்பினர்கள் பலாங்கொடை பிரதேச சபைக்கு தெரிவான 11 உறுப் பினர்கள் மற்றும் இம்புல்பே பிரதேச சபைக்கு தெரிவான 5 உறுப்பின ர்கள் பலாங்கொடை தேர்தல் தொ குதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சட்டத்தரணி பானு முனிப்பிரிய முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்தனர்
பலாங்கொடை நகர சபை முன்னாள் தலைவர் எம்.டி.எம்.ரூமி பலாங்கொடை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சீ.எம். இக்பால் ஆகியோரும் இங்கு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


(ஏ.ஏ.எம்.பாயிஸ்)