Month: May 2025

உலகம்

இந்தியா பாகிஸ்தான் உடனடி போர் நிறுத்தம் .

அமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் – பாகிஸ்தானும்உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது புத்திசாலித்தனமான முடிவென்றும் அவர் கூறியுள்ளார்

Read More
விளையாட்டு

இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டித் தொடர்; இலங்கை வந்தது சவுதி அணி

இலங்கையில் நடைபெறும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள சஊதி அரேபியாவின் தேசிய குத்துச்சண்டை அணி நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது. பண்டாரநாயக சர்வதேச

Read More
விளையாட்டு

போர் பதற்றம்; பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மிகுதி போட்டிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது . பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக

Read More
உள்நாடு

புத்தளம் அ.இ.ஜ.உலமா மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய ஆலிம்களுக்கான இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையும் புத்தளம் தள வைத்தியசாலையும் இணைந்து இன்று 10.05.2025 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் காரியாலயத்தில்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கான இடர்கால கடன் தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கையும் வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண

Read More
உள்நாடு

அத்தனகலை பிரதேச சபை செல்லும் பிர்தெளஸ் ஹாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் பிரதேச சபைக்கு செல்லவுள்ள அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Read More
விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு விடை கொடுக்கும் விராட் கோஹ்லி

இந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ)

Read More
உலகம்

முழு வான் பரப்பையும் மூடிய பாகிஸ்தான்

தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12

Read More
உலகம்

யுத்தத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியுதவி

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது

Read More