கைதான மிலானுக்கு பிணை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.