நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடல்..!
சம்மாந்துறை, இறக்காமம், காரைதீவு மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பட்டியல் உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்த்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று (14.05.2025) இடம்பெற்றது.
இதன்போது அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் உச்சபீட உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கே. எ ஹமீட்

















