உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் கௌரவிக்கப்பட்டார் மடம்பகம அசஜிதிஸ்ஸ தேரர்

மத நல்லிணக்கத்தை முன்னிட்டு புத்தளம் வருகை தந்த
Dr. Madampagama Assajitissa thera
mahanayaka of Amarapura sector
co president Dharmashakthi foundation அவர்கள் அஷ்ஷேக் அப்துல் முஜீப் கபூரி அவர்களின் வீட்டுக்கு நேற்று வருகை தந்திருந்தார்.

இலங்கை நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் அவர் செய்த சேவைகளை கெளரவிக்கும் முகமாக ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி அவர்களின் கரங்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ.
புத்தளம் நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *