கலாவேவ வட்டாரத்தில் பாஹிம் ஸாலி வெற்றி
இபலோகம பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கலாவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட பாஹிம் சாலி வெற்றிபெற்றுள்ளார்.
கலாவெவ வட்டாரத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இவர் இபலோகம பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு 800 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)