இந்திய பாகிஸ்தான் பேச்சு இன்று
பஹால்கம் தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் பேச்சு இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மகல் 12.00 மணிக்கு இடம்பெறவுள்ள இப் பேச்சுவார்த்தையில் இந்திய இராணுவ உயர் மட்ட அதிகாரிகளும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குனர்களும் பங்கேற்கவுள்ளனர். யுத்த நிறுத்த விடயங்கள் மற்றும் அதனோடிணைந்த விடயங்கள் பற்றி பேசப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.