உள்நாடு

இரம்பொடை பஸ் விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *