யுத்தத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியுதவி
பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது.
கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.