இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டித் தொடர்; இலங்கை வந்தது சவுதி அணி
இலங்கையில் நடைபெறும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள சஊதி அரேபியாவின் தேசிய குத்துச்சண்டை அணி நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் சஊதி அரேபிய தூதரக உயர் அதிகாரிகளினால் இவர்கள் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.




(அஸ்ஹர் ஆதம்)