உலகம்

தற்காலிகமாக மூடப்பட்ட இந்தியாவின் 24 விமான நிலையங்கள்

இந்தியாவில் 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, லே, சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *