உள்நாடு

கொட்டாவ துப்பாக்கி சூட்டில் நபரொருவர் பலி..!

கொட்டாவ மாலப்பல்லி என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *