எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டாட்சிக்கு முயற்சி; ஐ.ம. சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் கூட்டாட்சி அமைப்பது தொடர்பில் அக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.