லாகூருக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்
பாதுகாப்பு காரணங்களுக்காக , இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.