5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்..!
இன்று அதிகாலை இந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தானும் இந்தியா மீது அதிரடி தாக்குதலை நடாத்தியுள்ளது.இதன் போது இரண்டு ரபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான படங்களையும் பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ளது.




