அதிருப்தியில் மக்கள், வாக்களிப்பு வீதம் குறையும்; ரணில் விக்கிரமசிங்க கருத்து
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று காலை கொலேஜ் ஹவுஸில் தனது வாக்கினைப் பதிவு செய்ததன் பின் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.அதனால் வாகாகளிக்க வருவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.