உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; பிற்பகல் 4 மணி வரையான வாக்களிப்பு வீதம்
நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதமானது,
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
மன்னார் – 70%
பதுளை – 60%
அனுராதபுரம் – 60%
பொலனறுவை – 64%
மொனராகலை – 61%
கேகாலை- 58%
கொழும்பு – 50%,
களுத்துறை – 55%