உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மெக்சிக்கோ மற்றும் வடக்கு மெக்சிக்கோவின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *