கெக்கிராவ பிரதேசத்தில் ஹக்கீம் தீவிர பிரச்சாரம்..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு சீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து (02) புளியங்குளம், கொல்லன் குட்டிகம கணேவல்பொல மற்றும் உடநிதிகம ஆகிய கிராமங்களில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் சீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் வேட்பாளர் கே.எம் .ரபீக் ஆகியோர் உரையாற்றும் போது பிடிக்கப்பட்ட படங்கள்.
(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)





