பதில் சட்ட மாஅதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்..!
பதில் சட்டமா அதிபராக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்ட மா அதிபர் பாலிந்த ரணசிங்க வெளிநாடு சென்றுள்ளதால்
கடந்த 30ஆம் திகதியில் இருந்து மே மாதம் இறுதி வரை இவர் பதவியில் பதில் கடமையை நிறைவேற்றுவார்.