உள்நாடு

மருதானை கடற் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், ராஜித சேனாரத்ன சந்திப்பு

பேருவளை மருதானை கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்குமிடையிலான சந்திப்பொன்று மருதானையில் நடைபெற்றது.

பேருவளை நகர சபைத் தேர்தலில் சுயேற்சை குழு ( மோட்டார் சைக்கில் சின்னத்தில் ) கொரகதுவ வட்டாரத்தில் போட்டியிடும் அஸாஹிம் முர்சி, இப்கார் மற்றும் பட்டியல் வேட்பாளர் அல்-ஹாஜ் ரியாஸ்தீன் இமாம்தீன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றினார்.

( படங்கள்- பேருவளை
பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *