முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிபவர்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவர்; பொலிஸ் தலைமையகம்
முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட
Read More