உள்நாடு

தேர்தலையொட்டி மூடப்படும் போக்குவரத்து திணைக்களம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *