உள்நாடு

எரிபொருள் விலை குறைப்பு..!

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் படி, இன்று (30) நள்ளிரவு முதல், 92 ஒக்டேன் பெற்றோல் லிற்றரின் விலை 6 ரூபாயாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லிற்றருக்கு 20 ரூபாயாலும், டீசல் லிற்றருக்கு 12 ரூபாயாலும், சூப்பர் டீசல் லீற்றருக்கு 6 ரூபாயாலும், மண்ணெண்ணெய் லிற்றருக்கு 5 ரூபாயாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

இதேவேளை லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை திருத்தத்திற்கமைய தனது எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது..

Petrol Octane 92 reduced by Rs.6 to Rs. 293,

Petrol Octane 95 by Rs.20 to Rs. 341,

Auto Diesel by Rs.12 to Rs.274,

Super Diesel by Rs.6 to Rs.325

Kerosene by Rs.5 to Rs.178 per litre – CEYPETCO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *