ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் தலவாக்கலையில்…
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 2025 ஆம் ஆண்டுக்கான மே தின பேரணியும் பொதுக் கூட்டமும் “கிராமத்தை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர்களின் பலம்” எனும் தொனிப்பொருளில் மே 1 ஆம் திகதி பிற்பகல்
2.00 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் இடம்பெறும்.