வலவ்வேகம கூட்டத்தில் அமைச்சர் வஸந்த சமரசிங்க பங்கேற்பு..!
இபலோகம பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வலவ்வேகம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வர்த்தக , வணிக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க உரையாற்றும் போது பிடிக்கப்பட்ட படம்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
