பாப்பரசர் பிரான்சிஸின் பூதவுடலுக்கு அமைச்சர் விஜித ஹேரத் அஞ்சலி..!
புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கிற்காக இலங்கையின் அரச பிரதிநிதியாக வத்திக்கானுக்குச் சென்ற வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், இன்று (26) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.