அனுராதபுர பேரணியில் அனுர பங்கேற்பு..!
வெற்றி நமதே, ஊர் எமக்கே மக்கள் பேரணி தொடரின் அனுராதபுரம் மக்கள் பேரணி அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் (25) நடைபெற்றது இதன் போது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படங்கள்.
(படங்கள்:- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
