உள்நாடு

பாப்பரசர் மறைவு: 26ல் துக்க தினம்

புனித பாப்பரசரின் இறுதி நிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை  சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு பணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *