டான் பிரியசாத் கொலை; பிரதான சந்தேக நபர் கைது
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் நேற்று முன்தினம் (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டு வளாகத்தில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்