மனோதத்துவ நிபுணர் அஸ்ஹர் அன்ஸாரின் மாமியார் காலமானார்
ஹெம்மாதகம யை பிறப்பிடமாகவும் மாவனல்லை ஸாஹிரா வீதீயை வசிப்பிடமாகவும் கொண்ட ஜமீலா ஆசிரியை அவர்கள் இன்று 22.05.2025 காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மன்சூர் ஆசிரியர் அவர்களின் அன்பு மனைவியும், இர்ஷாத், ராஷித், குர்ஷித், ஷம்ஷாத், புஷ்ரா, மொளவியா சில்மியா ஆகியோரின் அன்புத் தாயாரும் மனோதத்துவ நிபுணர் அஸ்ஹர் அன்ஸார் அவர்களின் மாமியாரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று லுகர் தொழுகையுடன் மாவனல்லை ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.