பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனியன்று
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 26 ம் திகதி சனிக்கிழமை நடைபெறுமென வத்திக்கான் அறிவித்துள்ளது.
நல்லடக்க சடங்குகளை விரிவாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை வத்திக்கான் மேற்கொண்டு வருகிறது. நுரையீரல் அழற்சி காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் 88 வது நேற்று காலமானார்.