உள்நாடு

துப்பாக்கி சூட்டில் டான் பிரியசாத் பலி

இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டான் பிரியசாத் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *