தரமற்ற மருந்து இறக்குமதியை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழு; சட்ட மா அதிபரிடம் கோரிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.