உள்நாடு

மனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை சசவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை நிராகரித்து  மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *