உள்நாடு சீ.ஐ.டி யில் ஆஜரான மைத்திரி April 21, 2025 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.